×

நாமக்கல் மாவட்டத்தில் தவறவிட்ட ரூ.17 லட்சம் செல்போன்கள் மீட்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பலர் தவறவிட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். 114 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஒப்படைத்தார். நாமக்கல்லில் இந்த ஆண்டில் மட்டும் ரூ.32.7 லட்சம் மதிப்பிலான 218 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post நாமக்கல் மாவட்டத்தில் தவறவிட்ட ரூ.17 லட்சம் செல்போன்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal District ,Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...